Skip to content

தி.மு.க ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம்

Save 5% Save 5%
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 57.00
Rs. 57.00 - Rs. 57.00
Current price Rs. 57.00

ஆளுநர் பதவி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற ஒரு பதவியாகும். ஆளுநர் நியமனம் குறித்து நமது அரசியலமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது மக்களாட்சி முறையில் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இவர், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு மத்திய அரசுக்குப் பொறுப்புள்ள அதிகாரியாவார். எனவே, உள்ளூர் நிலைமைகளையும் அரசியல் நிலைமையையும் இவர் அறிந்திருக்க முடியும் என்று எதிர்பார்க்க இயலாது. ஆளுநர் பதவிக்காகச் செய்யப்படும் செலவு சமதர்ம சமுதாய முறைக்கு ஏற்றதாக இல்லை. இச்செலவு வீணானது; இதனைக் கைவிடலாம்.

-மாநில சுயாட்சித் தீர்மானத்திலிலிருந்து..

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.