இலட்சிய வரலாறு
இலட்சிய வரலாறு
தமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவுகளினால், இப்பொதுவகத்தில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் பதிவேற்றப்பட்டன.. 2022 ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமாக, விக்கிமீடியாவின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத்திட்டத்தின் (Rapid fund details in English) வழியே, விடுபட்ட மின்னூல்கள் மின்வருடப்பட்டு, பொதுவகத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இணைக்கப்பட்ட மின்னூல்களில், இதுவும் ஒன்று. தமிழ்நாடு அரசு பல அறிஞர்களின் நூல்களின் படைப்பு உரிமையை, பரிவுத்தொகைக் கொண்டு விலைக்கு வாங்கி, பிறகு அந்த உரிமையை, அனைவருக்கும் பொதுவாக நாட்டுடைமை நூல்களாக அறிவிக்கிறது. அதன்படி, அறிஞர் அண்ணாவின் படைப்புகள், எழுத்து வடிவங்கள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அந்நூல்களின், மூலத்தினை மாற்றாமல், வணிக நோக்கத்திற்க்கும், பிறரோடு பகிரவும், ஆய்வுகளுக்கும், பிறருக்குத் தரவும், எந்தவித கட்டணத்தையும் தராமல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், இப்படைப்புகள் பொதுகள உரிமத்தின் (Creative common license)கீழ் வருகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.