
கலைஞரின் பேனா
கலைஞர் தாத்தா !நல்ல கனமான பேனா கையெழுத்து அருமையாக வரும், வேகமாக எழுத முடியும். கேவலமாக இருக்கும் என் கையெழுத்து கூட ஏதோ பார்க்கும் வகையில் இருக்கிறது.கனமான பேனா என்பதால் வயதான பின் இந்த பேனாவை பயன்படுத்துவதை கலைஞர் நிறுத்தி விட்டதாக கேள்விப்பட்டேன். இப்படி ஆண்டாண்டு காலமாக பேனாவுக்கும் அவருக்கும் உறவு விட்டு விலகிய போது எப்படி மனமுடைந்திருப்பார். முதுமை தான் எவ்வளவு மோசமானது ? ஆனால், எழுத்து நின்ற பாடில்லை, அவரின் பேரன்கள் இன்றும் ஏதோ வகையில் என்னைப்போல வரலாற்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.