கலைஞரின் சின்னச்சின்ன மலர்கள்
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
கலைஞரின் சின்னச்சின்ன மலர்கள் - கலைஞர் மு.கருணாநிதி
வரலாற்றுப் புதினங்கள் - சமூகப் புதினங்கள் - கவிதைகள் - பண்டைத்தமிழ் இலக்கியங்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி எழுதிய இலக்கிய விளக்க நூல்கள், தமிழகத்தின் அரை நூற்றாண்டுக் கால அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தனது வரலாறு, அறிஞர் பெருமக்களும் - சாதாரண மக்களும் பாராட்டும் வகையில் குறளுக்கு எழுதிய விளக்கம், தமது அன்பு உடன்பிறப்புகளுக்கு அன்றாடம் எழுதிய அரசியல் - சமூக - இலக்கியக் கடிதங்களின் தொகுப்பு என்று டாக்டர் கலைஞர் அவர்கள் - தமிழன்னைக்கு விதவிதமாய் 'பொன் மலர் நாற்றமுடைத்து' என்று வியந்து பாராட்டத் தக்க வகையிலான 'பொன்னாபரணங்களைப் பூட்டி மகிழ்ந்திருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.