
காற்றை கைது செய்து...
பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அந்தக் காற்றைக் கைது செய்து, காகிதத்தில் சிறை வைக்க முயன்றிருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.