Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு முதல் பாகம்

Original price Rs. 0
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Current price Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில் மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, அங்கிருக்கும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதற்குப் பிறகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். 1937-38ஆம் ஆண்டுகளிலேயே பள்ளிக்கல்வியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின் காரணமாக அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதற்குப் பிறகும், இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்துவந்தன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் A.Ramasamy
பக்கங்கள் 452
பதிப்பு முதற் பதிப்பு - 2015
அட்டை தடிமனான அட்டை

You may also like

Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு இரண்டாம் பாகம்

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

பிப்ரவரி 8ஆம் நாள் அறிவிக்கப்பட்ட முழுக் கடையடைப்பை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் கோயம்புத்தூர் மாணவர்கள் செய்து கொண்டி...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மொழிப் போராட்டம்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

மொழிப் போராட்டம் என்பது எப்போது தொடங்கியது, இதன் பின்னணி என்ன, இது வெறும் மொழிக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் மட்டும் தானா? என்பன போன்ற வரலாற்று உண்...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர்

வசந்தா பதிப்பகம்
In stock

தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை அறிவதற்கு இக்கட்டுரைகள் உதவுகின்றன. இதுவரை நூல் வடிவம் பெறாத இக்கட்டுரைகளைப் பெருமுயற்சி மேற்கொண்டு நூலாக்கியுள்ளோம். ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

இந்தி எதிர்ப்புப் போர்: ஒரு வரலாற்றுப் படிப்பினை

ஈரோடை வெளியீடு
In stock

தமிழர் நடத்திய 1965 இந்தி எதிர்ப்புப் போர் நமக்குத் தந்துள்ள பாடம் என்ன? காங்கிரஸ், பாஜக கட்சிகள் வர்ணிப்பது போல் அது திமுக நடத்திய தேர்தல் நாடகமா?...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு

சீதை பதிப்பகம்
In stock

1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00