குருகுலப் போராட்டம்
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
இரண்டு நூல்களிலும் இல்லாத செய்திகளை நண்பர் திரு வாலாசா வல்லவன் அவர்கள் இந்நூலின் முதல் பதிப்பில் இல்லாத சில முக்கியச் செய்திகளைப் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளார். 1924இல் திரு முத்தையா அவர்கள் நடத்திய இலட்சுமி என்ற மாத இதழில் வந்த1924இல் திரு முத்து வரதராசுலு நாயுடுவின் அறிக்கை நாடார் அவர்கள் நடத்திய நாடார் குல மித்திரனில் வெளிவந்த வரதராசலு நாயுடுவின் அறிக்கை , 1925 குடி அரசு ஏட்டில் வந்த செய்தி ஆகியவை ஆகும்.