Skip to content

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்

Save 5% Save 5%
Original price Rs. 10.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price Rs. 10.00
Current price Rs. 9.50
Rs. 9.50 - Rs. 9.50
Current price Rs. 9.50

மனத்தின் அடியாழத்தில் எப்போதும் திராவிடர் இயக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த பலர், ஒட்டு மொத்த திராவிடர் இயக்கங்களையும் ஈழ விடுதலை எதிர்ப்பாளர்களாகவும், தமிழ் இனத்துக்கு எப்போதும் இரண்டகம் செய்பவர்களாகவும் நிறுவுவதற்குக் கிளம்பினர். போதிய அரசியல் புரிதல் இல்லாத, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எதுவும் அறியாத புதிய இளையோர் கூட்டம், ஈழத்தின் கடைசி கட்டப் போர் நடந்த நேரத்தில் ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் தெருவுக்கு வந்திருந்தனர். அதுவும் இறுதிப்போர் தொடங்கும் நேரத்தில் ஈழத்திற்கு சென்ற (அனுப்பிவைக்கப்பட்ட) ஒருவர் பிரபாகரனை சில மணித்துளிகள் மட்டுமே சந்தித்து விட்டு வந்ததையே தனது அரசியல் வரலாறாகக் கொண்ட ’காளான்' தலைவர் போன்றோர்,

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.