
தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்?
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின் நெஞ்சைத் துளைத்து அவர்களைத் துவளச் செய்பவை.
திருவள்ளுவரை வைதிக வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியை இந்நூலில் மிகச் சரியாகவே முறியடித்துள்ளார் பேராசிரியர் அவர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.