
அயோத்திதாசர் வாழும் பெளத்தம்
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வு வெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகாலத் தமிழ்ச் சிந்தனைமீதும் செயல்பாடுகள் மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அரிய மூலிகைச்செடியையொத்த அயோத்திதாசர் எனும் சிந்தனையாளரின் தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின் வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.