
அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்
நாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இது வரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின் துணை கொண்டு நிறுவியுள்ளார் முனைவர் வளர்மதி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.