
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமன உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் ஆகமங்களும்
தீண்டாமை ஒழிப்புக்கும் சமத்துவத்திற்குமான முக்கிய உரிமைச் சாசனமாக விளங்கும்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான சட்டம் என்பது ஆகமங்களுக்கு எதிரானதாக இல்லை என்பதையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்பதையும் ஆதாரப்பூர்வமாக விளக்கும் தகவல் களஞ்சியம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.