
அம்பேத்கரும் தமிழகமும்
தமிழகத்தோடு அண்ணல் அம்பேத்கருக்குப் பலவகைகளிலும் தொடர்பு இருந்திருக்கிறது. அவை குறித்த செய்திகள், பல நூல்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. என்றாலும். முடிந்தவரை அவற்றை ஒரே தலைப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற விருப்பத்தின் விளைவே இச்சிறு நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.