
அம்பேத்கரும் மனு ஸ்மிருதியும்
இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஈடுஇணை கூறமுடியாத தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர், அவர் தமது அறிவுச் சுடரால் பார்ப்பனியச் சிந்தனைகளை எரித்து சாம்பல் ஆக்கியவர். பார்ப்பனர்களுக்கு உயர்வளித்து உழைக்கும் மக்களைக் கீழ் தள்ளும் இழிநூல்களில் ஒன்றே மனு ஸ்மிருதி, அதன் கருத்துகள் ஒழிக்கப்பட வேண்டியவை என்று முழங்கியவர்
அம்பேத்கர். இச்சிறுநூலில் அம்பேத்கரின் அறிவு ஒளி வழி மனுஸ்மிருதியைத் தோலுரித்துக் காட்டுகிறார்
ஆ.சிவசுப்பிரமணியன்.
இந்நூலின் ஆசிரியரான
ஆ.சிவசுப்பிரமணியன் நாடறிந்த நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்;
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.