
அம்பேத்கர் வாழ்வும் பணியும் (முதற் பதிப்பு)
"நமது பணி மாற்றத்தைத் கொணர்வது” என்றார் மார்க்ஸ். இந்திய நாட்டில் ஓர் அடிப்படை சமூக மாற்றத்தை விரும்பும் எவரொருவரும் இந்திய சாதிய சமூகத்தையும், இந்தியாவின் வர்க்கச் சமன்பாட்டையும் புரிந்து கொள்வது அவசியம். இந்திய நாட்டின் சாதியக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் அம்பேத்கரைக் ஆழ்ந்து கற்பது அவசியம். அம்பேத்கரை கற்பதற்கான ஒரு முதல் படியாக இந்நூல் விளங்கும். அம்பேத்கரின் வாழ்க்கையையும் அவரது உலக நோக்கின் முக்கியமான அம்சங்களையும் அறிமுகம் செய்யும் நூல்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.