
அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்
அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்
வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் எவ்விதம் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளன. அவை தமது நெருக்கடியை அரசாங்கத்தின் மீது திணித்து, தம்மை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் எப்படி மக்களைத் தெருவுக்கு விரட்டுகின்றன. மக்களின் வரிப்பணத்தில் பெரும் பகுதியை எப்படி அபகரித்துக் கொண்டு மக்களை ஓட்டாண்டி ஆக்குகின்றன என்பதை இச்சிறு நூல் விளக்குகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.