அடிமைப்பெண்
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
பெண்ணை இந்தச் சமூகம் எப்படி அடிமைப்படுத்தியது, பெண்களை உரிமையற்ற - உணவர்வற்ற-கல்வியற்றவளாக எப்படி மாற்றியது என்பதை விவரிக்கிறது அறிவுக்கரசு எழுதிய இந்நூல்.
சாதியும் வேதமும் சனாதனமும் வெறும் மனிதனை பிறவி அடிப்படையில்எப்படிப் பிரித்தது; பெண்களை எப்படியெல்லாம் ஒடுக்கியது என்பதை வரலாற்று தகவலோடும், இலக்கியத் தரவுகள் மூலமும் விவரித்துள்ளார் இந்நூலாசிரியர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் பெண்கள் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் அதை பெண்கள் எதிர்கொண்ட விதத்தையும் இன்றைய பெண்களின் முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது யாரால் ஏற்பட்டது என்பதையும் எளிய - நடையில் விவரித்துள்ளார் இந்நூலாசிரியர்.
நம் சமூக வரலாற்றில் பெண்கள் மீது நடைபெற்ற கொடிய ஒடுக்குமுறைகளை அறிந்து கொள்ள இந்நூல் பேருதவி செய்கிறது.
பெல் கு.இராசன்