ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?