Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆசிரியார் கி.வீரமணி

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
‘ஆசிரியர் 90 புத்தகம் உங்கள் கரங்களில்,

கி. வீரமணி, கட்சி கடந்து கொண்டாடப்படவேண்டிய உன்னதத் தலைவர்.

உழைப்பால் சிகரம் தொட்டவர்.

உண்மைத் 'துறவி'யாகவே வாழ்க்கை நடத்துபவர்.

முடிக்கவேண்டிய பணிகள் ஏராளம் என்று ஓடிக்கொண்டிருப்பவர். எல்லோரும் அவரை 'Roll Model'ஆகக் கொள்ளும் குணம் வாய்க்கப்பெற்றவர்.

பல்துறை ஆற்றல் கொண்ட முதுபெரும் அறிஞர்.

அவரிடம் உரையாடித் திரும்புவோர் வியப்பின் விளிம்பில் மகிழ்ந்திருப்பர்.

ஆசிரியர் கி. வீரமணியின் உழைப்பை, சாதனைகளை, பண்பு நலன்களைப் பகிர்ந்து கொள்ளும்போது எப்போதும் மகிழ்ச்சி அடைவேன்.

அவரைப் பற்றிய வாழ்க்கைத் தகவல்கள் சமூக மேம்பாட்டிற்கு உதவும் எனக் கருதினேன்.

பெரியார் திடல் நூலகத்தில் செய்திகளைச் சேகரித்தேன். உங்கள் கரங்களில் 'ஆசிரியர் 90' புத்தகம்.

லகுவாகப் படியுங்கள். என்றாலும்

இவை 'கனமான' தகவல்கள்!

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.