
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்: நூறு நாள் வேலை -அடிப்படை கேள்விகளும் பதில்களும்
வருடத்தின் எந்த 100 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும்? என்ன வேலைகள் செய்ய வேண்டும்? அதை எங்கு செய்ய வேண்டும்? அதற்கான பட்ஜெட் தயாரிப்பது, நடந்து கொண்டிருக்கும் வேலைகளை ஆய்வு செய்வது, செய்து முடித்த வேலைகளை சமூக தணிக்கை செய்வது என திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் அனைத்திலுமே முடிவெடுக்கும் அதிகாரத்தை இச்சட்டம் எளிய மக்கள் அடங்கிய கிராம சபைக்குத் தான் வழங்கியுள்ளது என்பதை மேலும் அழுத்தமாக சொல்கிறது இந்நூல்,
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.