Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது)

Original price Rs. 0
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Current price Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது) - டெல்ஃபின் மினோவி, நுஜூத் அலீ

******

1998ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜுத். 2008ஆம் ஆண்டு, குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடன் ‘உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப்போகிறாய்’ என தந்தை சொல்கிறார். ஏர்க்கத்தக்க, விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது. ஒட்டுமொத்த உலகமும் அவளின் தோள்மேல் இறங்கியதுபோன்று இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவசரமாக திருமணம் நடந்தது. சிறுமி நுஜூத், தனது எல்லா வலிமையையும் சேகரித்து அவலுடைய பரிதாபமான விதியிலிருந்து தப்பிக்க முயன்றாள்... - டெல்ஃபின் மினோவி ‘பெண் ஏன் அடிமையானால்’ என்று பெரியார் எழுதிய நூலுடன், பெண்களுக்கு அன்பளிக்கத் தகுதியான ஒரு நூல் இது. விடுதலை முழக்கங்களைவிட பாதிக்கப்பட்டு சுய எழுச்சியால், விடுதலை அடைந்தவர்களின் குரல்களுக்கிருக்கும் வலிமை எவரையும் ஆழமாகத் தொடக்கூடியது. - ஸர்மிளா ஸெய்யித்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் டெல்ஃபின் மினோவி, நுஜூத் அலீ
மொழிபெயர்ப்பாளர் சூ.ம.ஜெயசீலன்
பக்கங்கள் 168
பதிப்பு Apr 2021
அட்டை காகித அட்டை