
விசாரணைகள் உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல்
விசாரணைகள் உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல்
காலம் பற்றிய ஆய்வில் இறங்கிய அந்த மூன்று நண்பர்களும் கடந்தகாலம் கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், நிகழ்காலம் கொண்டு எதிர்காலத்தை முன்னுணரவும் முனைந்தார்கள். அது லோக விசாரணை,தேச விசாரணை, உள்ளூர் விசாரணை என்று மூன்று வெளிகள் பற்றிய அலசலாகவும் வந்து நின்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.