
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துக்களை வழங்கக்கூடும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.