
விலங்குகளும் பாலினமும்
விலங்குகளும் பாலினமும் - நாராயணி சுப்ரமணியன் :
பால் பண்புகள் (Sex Characteristics), பாலினம் (Gender) இரண்டுக்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடுகள். மனித சமூகத்தில் இவை எப்படிச் சமூக அமைப்பு சுரண்டல்களைக் கட்டமைக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனினும் 'ஆண் என்பவன் இயல்பாகவே...', 'பெண்களின் உடல் அமைப்பிலேயே...' போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். 'விலங்குகளும் பாலினமும்' எனும் இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கிக் கூறியுள்ளார். பல கேள்விகளை எழுப்பி நமது ஆர்வத்தைத் தூண்டி, ஆழமான சிந்தனையை அற்புதமாக விதைத்துச் செல்கிறார். அறிவுக்கண் திறந்து வெறுப்பை அழித்து, அன்பை விதைக்கும் நூல்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.