
விடுதலை களஞ்சியம் தொகுதி 1 (1936)
விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள் முக்கியச் செய்திகள், உரைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு!
'விடுதலை'ப் பற்றிய ஆய்வுரை என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையை படித்த போது பெருமை, வேதனை, கோபம், கவலை உள்ளிட்ட உணர்வுகள் தோன்றின.
தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக, தமிழர்களின் மான வாழ்விற்காக அறிவுலகப் பேரா சான் தந்தை பெரியார் நீதிக் கட்சியை ஆதரித்தும், நீதிக் கட்சிக்குத் தலைமையை ஏற்றும் எத்தனை உளச்சுமையோடு பாடுபட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது .
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.