Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வரலாறும் வக்கிரங்களும் (அலைகள்)

Sold out
Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

வரலாறும் வக்கிரங்களும் (அலைகள்)

வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் (1931) அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றாய்வை வளர்க்க வழிகாட்டத்தக்க ஒரு நல்ல நூல் இது. இதன் மூலம் ரொமீலா தாப்பரின் பிற படைப்புகளையும் படிக்கும் ஆர்வம் ஏற்படும் என்பதுடன் முறைப்படியான வரலாற்றாய்வும் தொடரும் என்பது உறுதி.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ரொமிலா தாப்பர்
மொழிபெயர்ப்பாளர் நா.வானமாமலை
பக்கங்கள் 64
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00

தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்

Bharathi Puthagalayam
In stock

வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல் வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக...

View full details
Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

இந்து மதமும் இந்துத்துவாவும் - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)

பாரதி புத்தகாலயம்
In stock

இந்து மதமும் இந்துத்துவாவும் - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)   ’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ எ...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

வரலாறும் வழக்காறும்

காலச்சுவடு
In stock

வரலாறும் வழக்காறும் கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவ...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி - நா. வானமாமலை

அலைகள் வெளியீட்டகம்
Low stock

வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி - நா. வானமாமலை   விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக வாழ்ந்து காட்டிய வீர மறவர்கள் பலர் தமிழகத்தில் பிறந்திருக்...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மக்களாகிய நாம்

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்
In stock

அரசியல் சாசனம் என்பது அரசாங்கம், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தொடர்பானது என்ற எண்ணத்தில் பலரும் அது குறித்து அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இந்த ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00