Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், ஒரு பெரிய இசுலாமியக் குடும்பத்தில், போராட்டங்களூடே கழிந்த தன் பால்யம் குறித்த தெளிவான விவரணைகளையும் ஆசிரியர் தருகிறார்.

தனக்கான கல்வியைப் பெறுதற்காக அவர் கடந்துவந்த இடர்களையும், ஒரு எழுத்தாளராகத் தனித்துவமான அடையாளத்தை அடைவதற்காக அவர் சந்தித்த போராட்டங்களையும், வெகு நேர்மையுடன் சுக்தாய் பதிவு செய்திருக்கிறார். விளைவாக, உருது எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கதொரு எழுத்தாளரால் அளிக்கப்பட்ட மிக வலிமையானதொரு நினைவுக்குறிப்பு நூலை நாம் அடைந்துள்ளோம்.

‘இவர் இலக்கியப் புரட்சியை முன்னெடுத்து வழிநடத்தினார்’ – தி ஹிந்து.

“அறிவார்ந்த, சுய-விழிப்புணர்வுமிக்க, ஆய்வுப்பூர்வமான நூல்” – டைம் அவுட்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய்
மொழிபெயர்ப்பாளர் சசிகலா பாபு
பக்கங்கள் 404
பதிப்பு முதற்பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

மூமின்

கருப்புப் பிரதிகள்
In stock

மூமின்  பவிதமான எளிய குறிப்புகளுக்குள்ளும் மதிப்புரைக்குள்ளாகவும் சுருக்கிவிட இயலாத மனித வாழ்வைப் பேசுபவை ஷோபாசக்தியின் சிறுகதைகள் காலம், நவீன மனம...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

கலைஞர் வாழ்வில் பெரியார்

திருமகள் நிலையம்
In stock

கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை... அதுவும படிக்கிற காலத்திலேயே... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்......

View full details
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

நைல் முதல் ஃபுராத் வரை

Dhuruvam Veliyeedu
In stock

நைல் முதல் ஃபுராத் வரை,புதுமடம் ஹலீம்,துருவம் வெளியீடு,Nile Mudhal Euphrates Varai,Pudumadam Hasleem,Dhuruvam Veliyeedu,Periyarbooks. “பாலஸ்தீனத்தி...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

டைகரிஸ்

எதிர் வெளியீடு
In stock

இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியா...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த கதைகள்

தடாகம்
In stock

பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து வரும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963), புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியா...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00