Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

உனது பேரரசும் எனது மக்களும்

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

இந்தி-இந்து-இந்துஸ்தான் படையினர் இன்று இந்தியாவில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சித்தாந்த எதிரிகளில் முக்கியமானவர் கோர்கோ சாட்டர்ஜி. தன்னுடைய அனல்கக்கும் எழுத்துகளில், மறுக்கவே முடியாத வாதங்களினூடாக அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர்கோவுக்கு தமிழ்நாட்டிலும் வாசகர் பட்டாளம் உண்டு.
 
இந்தியா ஒரு நாடாக அல்லாமல்,பேரரசாக எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார் கோர்கோ. இந்தியாவில் ஒன்றிய-மாநில அரசாங்கங்களின் உறவு, இந்தித் திணிப்பு, ஹிந்தியக் கலாச்சாரம், தில்லி-மைய பொருளாதாரம், தேசிய இனச்சிக்கல், வடகிழக்கு மாநிலங்களின் தனிச்சிறப்பான பிரச்சனைகள், வங்காள தேசிய இனத்தின் உணர்வுகள், ‘ஆங்கிலோ-இந்தி’ மேலாதிக்கம் போன்றவை குறித்து எழுதிய பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
 
கோர்கோவுக்கு தமிழ்நாட்டோடு நட்பார்ந்த உறவு உண்டு. கோர்கோ சுட்டிக்காட்டும் தில்லிப் பேரரசு தமிழர்களுக்கு முன்பே அறிமுகமானதுதான். ஆனால் அதை எதிர்கொள்ள கோர்கோ முன்வைக்கும் ஆலோசனைகள் பல நமக்கு புதியது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கோர்கோ சாட்டர்ஜி
பக்கங்கள் 120
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு

சீதை பதிப்பகம்
In stock

1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 375.00 - Original price Rs. 375.00
Original price
Rs. 375.00
Rs. 375.00 - Rs. 375.00
Current price Rs. 375.00

மாநில சுயாட்சி - முரசொலி மாறன்

Sooriyan Pathippagam
In stock

தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களு...

View full details
Original price Rs. 375.00 - Original price Rs. 375.00
Original price
Rs. 375.00
Rs. 375.00 - Rs. 375.00
Current price Rs. 375.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

வடநாட்டில் பெரியார் பாகம்-2

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இந்நூல் 1950 முதல் 1970 வரை தந்தை பெரியார் அவர்களின் சுற்றுப்பயணம் பற்றியது. கான்பூர் ரிபப்ளிகள் கட்சி சார்பாக பெரியார் அவர்கட்கு வாசித்தளிக்கப்பட...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00

நான் ஏன் தலித்தும் அல்ல?

கிழக்கு பதிப்பகம்
In stock

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்...

View full details
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

இந்தி எதிர்ப்புப் போர்: ஒரு வரலாற்றுப் படிப்பினை

ஈரோடை வெளியீடு
In stock

தமிழர் நடத்திய 1965 இந்தி எதிர்ப்புப் போர் நமக்குத் தந்துள்ள பாடம் என்ன? காங்கிரஸ், பாஜக கட்சிகள் வர்ணிப்பது போல் அது திமுக நடத்திய தேர்தல் நாடகமா?...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00