Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்

Original price Rs. 0
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Current price Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்

திராவிடம் தமிழ்ச்சொல்லா?! தமிழரா, திராவிடரா? திராவிடமா, தமிழ்த்தேசியமா? என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கும் முகநூல் போராளிகளுக்கெல்லாம் முதலுதவி போல வந்திருக்கிறது இந்நூல். “திராவிடம்” என்ற சொல்லை அழிக்க ஆரியமும், போலித் தமிழ்த்தேசியமும் கள்ளக்கூட்டு வைத்துள்ள இன்றைய சூழலில், ‘திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்’ என்ற தலைப்பே அவர்களுக்குச் சவுக்கடி.

“Stalin is more dangerous than Karunanidhi” என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது! ‘once more’ என்று கேட்கத் தோன்றுகிறது. திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எல்லாம் எப்போதும் dangerous தான்!” என்ற வரிகளோடு நிறைவடைகிறது இந்நூல்.

திராவிடர்களுக்குத் தின்னத் தின்னத் திகட்டாத தெள்ளமுது இந்நூல்!

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ப. திருமாவேலன்
பக்கங்கள் 240
பதிப்பு இரண்டாவது பதிப்பு - July 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

பெரியார் பேசுகிறார் (பானு பதிப்பகம்)

பானு பதிப்பகம்
Low stock

தோழர்களே! நான் "தமிழர்கள்” என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியே ஆகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். இது சர...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

திராவிடம் என்றால் என்ன ?

எழுத்து பிரசுரம்
In stock

ஒரு பக்கம் திராவிடத்தால் தமிழகத்துக்கு ஒன்றுமே பயனில்லை என்று அப்பட்டமாய் மறைக்கிறார்கள். மறுபக்கம் திராவிடம் இல்லையென்றால் தமிழன் இப்போது வரை கோவண...

View full details
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

நாங்கள் திராவிடக் கூட்டம்|பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

திராவிடம் என்பது வெறுமனே ஒரு சொல் அன்று. ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் தன்னுள் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேரகராதி. எல்லாச் சொற்களுக்கும் அகராத...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

திராவிடம் அறிவோம்:Vetrichelvan

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

திராவிடக் கருத்தியல் தோன்றிய காலம் தொட்டே அவற்றின் மீதான பொய்கள், திராவிடத் தலைவர்கள் மீதான கட்டுக்கதைகள், திராவிட இயக்க வரலாற்றை முலாம் பூசி பரப்ப...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்

Dravidian Stock
In stock

இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்   திராவிடக் கருத்துகளைத் தாங்கி நிறைய புத்தகங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் மாணவர்களும், திராவிடம் குறித்து புதித...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00