
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
வள்ளுவருக்கு வடநாட்டில் சிலை வைப்பதிலிருந்து, குறள் குறித்து நூல் வெளியிடுவது வரை அண்மையில் நடைபெறும் முயற்சிகள் கவனிக்கத்தக்கன. இத்தகைய செயல்களுக்கான அடிப்படை, திருக்குறளை எப்படியாவது இந்து சனாதனத்திற்குள் செரித்துவிட வேண்டும் என்பதே. அந்த முயற்சிகளுக்குச் சரியான பதிலடியைத் தந்துள்ளது இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.