
தென்னகத்தின் எழுச்சி
தென்னகத்தின் எழுச்சி
கட்டுரைகள் அனத்துமே சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்பு கொண்டவை. திராவிட இயக்க வரலாறு தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இவை ஒருவாறு துணை புரியும் என்பது என் கருத்து.
தென்னகத்தின் எழுச்சி என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.