Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தென் மொழி

Original price Rs. 0
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Current price Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

உலகின் தொன்மை மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழி, பல மொழிகளின் தாய்மொழியாக இருப்பதை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். மனிதயினம் தோன்றிப் பேசத்தொடங்கிய காலத்திலிருந்தே பேசப்படுவது தமிழ்மொழி. அது பண்பட்ட மொழி என்பதால் முறையான இலக்கண அமைப்புகளைக் கொண்டுள்ளது. அது உலகத்தின் தெற்குப்பகுதியில் தோன்றி வளர்ந்துள்ளதால் அதனைத் தென்மொழி என்றனர். இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாகவும் தமிழ் விளங்குகிறது. தமிழ்மொழியின் அருமை பெருமைகளை இலக்கிய இலக்கணப் பெருமைகளை மொழியின் இயல்புகளை நிரல்பட ஆராய்ந்து சொல்லும் அரிய நூலே தென்மொழி என்னும் இந்த நூல். நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இந்த நூல் இப்போது வெளிவந்துள்ளது. 1956 இல் முதற் பதிப்பைக் கண்டுள்ளது.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இந்தச் சிறந்த ஆய்வு நூலை வழங்கியுள்ளார். கடல்கொண்ட தென்னாடு உள்ளிட்ட பல ஆய்வு நூல்கள் எழுதியவர். ஆய்வு நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், கல்வெட்டுகள், திருக்குறள் மணிவிளக்க உரைகள் எனப் பல முகங்கள் கொண்ட கா. அப்பாத்துரையார் வரைந்துள்ள இந்த நூல் தமிழ்மொழியின் சிறந்த வரமாக உள்ளது. தமிழின் கதிராக ஒளிரும் திருக்குறள் பற்றிய தனி ஆய்வு மேற் கொள்ளப்பட்டிருப்பது தனித்தன்மை வாய்ந்தது. பன்மொழிப் புலவருடைய ஆய்வுத் திறமைக்கு இருந்த நூல் ஒரு சான்றாகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கா. அப்பாதுரை
பக்கங்கள் 197
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

பழைமை வாய்ந்த மொழிகளாகக் கருதப்படும் மொழிகளுள் தமிழும் ஒன்று எனவும் அதன் மூல மொழியாகிய முதன் மொழி எது எனக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

தமிழ் இன்று

அடையாளம்
Low stock

தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இதுதான் திராவிட நாடு

ராமையா பதிப்பகம்
In stock

இதுதான் திராவிட நாடு' என்னும் இந்நூல் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் எழுதிய நுட்பமும் திட்பமும் நிறைந்த நூல். ஆய்வாளர்களுக்கு விருந்தாகும் அர...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

நமது மொழி

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

தம் பின்பு ஒரு தனி மொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட ஆராயப்பட்டது. இன்று மேல் நாட்டறிஞர்கள் செய் துள்ள ஆராய்ச்ச...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

பழந்தமிழர் நாகரிகம்

சாரதா பதிப்பகம்
In stock

எந்த மொழிக்கும் முந்தைய மொழியாக தமிழ்த் திகழ்வது. பல மொழிகளும் தோன்றாதிருந்த காலத்திலேயே நாகரிகமும் பண்பாடும் நிறைந்திருந்த மக்கள் வாழ்ந்த நாட்டில்...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00