Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழ்ப் பெரியார்கள்

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

தமிழ்ப் பெரியார்கள்

உலகத்தில் வாழும்போது தமது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமையுமாறு வாழ்பவர்கள் மிகச் சிலரே! அப்படி வாழ்ந்தவர்கள், வாழுபவர்கள் காலம் சென்றவர்களாயினும், சமகாலத்தவர்கள் ஆயினும் அவர்களது நெறிமுறைகளை, சிறப்புக்களை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பரவச் செய்யவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். உயர்ந்ததொரு சமுதாயத்தை உருவாக்கிட ஆர்வம் கொண்டு உழைக்கும் உயர்ந்த மனிதர்கள் தங்களது கடமையாகவே அதனைச் செய்வர்.
'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' என்று அறிஞர் அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட பெரியவர் வ.ரா. அவர்கள் இந்நூலில் தமது சமகாலத்து வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர்களைப் பற்றி விவரித்து எழுதியுள்ளார்.
வ.ரா. அவர்கள் பண்புகளால் தன்னலம் கருதாத தொண்டால், உயரிய சமூக சீர்திருத்த நோக்கங்களால் மிகவும் கம்பீரமாக நின்ற உத்தமர். தமது எண்ண ஓட்டத்தாலும் எழுத்தாற்றலாலும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டவர். தாம் அறிந்த பழகிய சிலரைப் பற்றி அவர் இந்நூலில் விவரித்திருக்கிறார். வெறும் புகழாரமாக மட்டுமன்றி, சில இடங்களில் சிலரைப் பற்றி விமரிசனமாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தியே செல்கிறார்.
அவர் இந்நூலில் குறிப்பிட்டுள்ள அனைவருமே தற்போது அமரர்களாகி விட்டவர்கள் என்றாலும்கூட மக்கள் மனதில் தமது சேவைகளால் நிலைத்து விட்டவர்கள்தான். இளைஞருலகம் படித்துப் பின்பற்றிப் பயனடைய வேண்டிய வரலாறு அவர்களது வாழ்க்கையாகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வ.ரா
பக்கங்கள் 104
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தமிழ்ப் பெரியார்கள்

மங்கை வெளியீடு
In stock

சமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள்.குறிப்பாக தமிழகத...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

இதோ, பெரியாரில் பெரியார்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு - ஈ.வெ.ராமசாமி வ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும்

பாரதி புத்தகாலயம்
In stock

பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிததையும் தமிழத்தின் வரலாற்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இதனால்தான் தமிழ் மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்ற...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

ஏன் பெரியார்?

கிழக்கு பதிப்பகம்
In stock

ஏன் பெரியார்? தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிக...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

தமிழின மான மீட்பர் பெரியார்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

மானமிகு பேராசிரியர் அ. இறையன் அவர்கள் சொன்னதைச் செய்தவர்: செய்வதையே சொன்னவர். ஏராளமான நூல் பல படித்து, பட்டறிவு, பகுத்தறிவிற்கேற்ப விளக்கி, மற்ற கழ...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00