
தமிழ் இலக்கிய (வழி) வரலாறு
இலக்கணம் தொடங்கி காப்பியங்கள், மதம் சார் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், உரைநடை, சிறுகதை, நாவல், நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு எனப் பலவாறு தொடர்ந்து இன்றைய ஊடகம், தலித்தியம், மூன்றாம் பாலினம் வரை தெளிந்தபுறத்தில் விரிந்துரைக்கும் இந்நூல் இக்காலத்தோர் தமிழிலக்கிய வரலாற்றை முழுவதுமாய் அறிந்திடச் செய்யும் அற்புதக் களஞ்சியமாய் விளங்குவதாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.