
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
ஆதிசங்கரர் நிறுவியதா காஞ்சி மடம்? பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர் ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தாரா? 'எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்று சங்கராச்சாரியார்கள் எப்படி? ஜயேந்திரர் மடத்திலிருந்து காணாமல் போனது ஏன்? அவரின் வாக்கு "தெய்வ வாக்கா?" வருணாசிரம் வாக்கா? காஞ்சி நிகர்நிலை பல்கலை.யில் நடந்தது என்ன? கொலைவழக்கில் ஜயேந்திரர் கைதானது எப்படி? கேள்விகள் வெளியே பதில்கள் உள்ளே
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.