
சாதிய-பண்பாட்டுப் பொருளாதாரம்
தங்களது வளர்ச்சியைத் தடுக்கும் பார்ப்பனியத்தின் மீதும், கார்ப்பரேட்டுகளின் மீதும், பாசிச பாஜக அரசின் மீதும் வரவேண்டிய கோபம் இந்திய அளவில் மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் மீதும், தமிழ்நாட்டில் அது மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் மீதுமாக திசை மாற்றப்படுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.