Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில். அதை தொடர்ந்து சிந்தனையாக சைவமத இந்துமத ஆதரவு, அதை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு என்று ராஜராஜ சோழனை ஒரு பார்ப்பன ஆதரவாளானாகவும், பார்ப்பனிய கோட்பாடுகளின் அடிமையாகவும் ஒரு பிம்பத்தை கட்டமைப்பது மிக எளிது, ஆயினும் உண்மை நிலை அதுவல்ல என்பதை விளக்குவதே இந்த நூல், வரலாற்றில் எப்போதுமே அடக்குமுறையாளர்கள், சுரண்டல் பேர்வழிகள் கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் ஒன்றே ஒன்று தான்,
"ஒரு சமுதாயத்தை நாசம் செய்யவேண்டும் என்றால் அவர்களது வரலாறை முதலில் நாசம் செய்,. அவர்களது பெருமை என்று எதுவுமே இல்லை என்று நம்பவை, பிறகு ஆதிக்க சக்திகள் சொல்லும் எல்லாவற்றையும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்டு அடிமையாக இருக்கும், பிறகு வேறு ஒன்றை அவர்களது வரலாறு என்று நம்பவை" பிறகு எந்த காலத்திலும் அவர்கள் நம் அடிமைகள் என்பது தான் ஆதிக்க பார்ப்பனிய கோட்பாடு மற்றும் சித்தாந்தம். அந்த வரிசையில் முதலில் சிக்கியது திருக்குறள், "தீக்குறளை ஓதோம்” என்று ஆண்டாள் பாசுரமாக நமது மண்டையில் ஏற்றினார்கள், முதலில் என் பாட்டன் பெரியாரும் திருக்குறளை திட்டினாலும், பிறகு திருக்குறள் தான் உலக பொதுமறை என்று உலகறிய பிறகு சொன்னார். அதன் பின்னரே திருக்குறள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கிருஷ்ணவேல் T.S
பக்கங்கள் 64
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

பெண் ஏன் அடிமையானாள்? (நாம் தமிழர் பதிப்பகம்)

நாம் தமிழர் பதிப்பகம்
Low stock

பெண்களை, “சூத்திரர்”களான நாலாஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்! இந்து மதம் என்ற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொ...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

தமிழனை அடிமையாக்கியவை எவை? (நூல் வரிசை -1/25)

திராவிடர் கழகம்
In stock

புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பெரியார் பிராமணர்களின் எதிரியா? - சோழ.நாகராஜன்

Discovery Book Palace
In stock

பெரியார் பிராமணர்களின் எதிரியா? - சோழ.நாகராஜன்   இந்த நூலைப் படிக்கும் எவரும் பெரியாரைப் புரிந்து கொள்வார். இன்னும் முழுமையாக அறியத் துடிப்பார். அத...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

தீப்பற்றிய பாதங்கள்

எதிர் வெளியீடு
In stock

பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுக...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 0.00 - Original price Rs. 0.00
Original price Rs. 0.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெரியார் ஓர் அறிவுக் கருவூலம்

திராவிடர் கழகம்
In stock

கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம்பேறிகளின் தத்துவங்களும் என்பதை உண...

View full details
Original price Rs. 0.00 - Original price Rs. 0.00
Original price Rs. 0.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00