Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பிளேட்டோவின் குடியரசு

Original price Rs. 0
Original price Rs. 230.00 - Original price Rs. 230.00
Original price
Current price Rs. 230.00
Rs. 230.00 - Rs. 230.00
Current price Rs. 230.00

அமரவாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ ( கி. மு. 430-347 ) உரையாடல் உருவில் அமைந்த ‘ குடியரசு ‘ என்னும் இந்நூலில் பண்பு பற்றிய அடிப்படைப் பிரச்னைகள் சிலவற்றை எழுப்புகிறார். ‘ முறையான வினாக்களைத் தொடர்ந்து கேட்டிக்கொண்டே விடைகாணுதல் ‘ என்னும் ‘ சாக்ரட்டீஸ் ‘ முறையில் ஆராய்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எழுதப்பட்டதெனினும், பிளேட்டோவின் ‘குடியரசு’ கலங்கி நிற்கும் மனித குலத்திற்கு அறிவு வழங்கும் கருவூலமாய் இன்னும் திகழ்கிறது. இதன் மையக் கருத்துகள் மங்காது ஒளிவிடுபவை. தனி மனிதனுக்காக நீதி, சமுதாயநெறி ஆகியவற்றை ஆராய்கிறபோது கல்வி, அரசு, குழந்தைகள், பெண்டிர் சமுதாயம், அழகு, சத்தியம், நல்ல தன்மை மற்றம் இவற்றொடு இணைந்த பல கருத்துகளையும் விமர்சிக்கிறார் பிளேட்டோ. மனிதகுலத்தின் சிந்தனை பரவிவரும் வரலாற்றுப் பாதையில் மூன்று புதிய கருத்துகள் முதன் முதலாக இந்த நூல்தான் உதயமாகின்றன. அவையாவன; மக்கட் சமுதாயப் பொது முன்னேற்றத்துடன் தனி மனிதனுடைய முன்னேற்றமும் இணைந்து செயல்படும் த்த்துவம்; வாழு வாழவிடு; என்ற குறிக்கோள்; வேறு எப்பயனையும் கருதாது, அறத்தைக் கடைப் பிடித்து ஒழுகுதல். ஆர். இராமனுஜாசாரி அவர்களால் தமிழாக்கம் செய்யப் பட்டு 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தின் மறு பதிப்பைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் R.Ramanujachari
பக்கங்கள் 512
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

மெனோ பிளேட்டோ

ஊர்க்கிணறு பதிப்பகம்
In stock

மெனோ பிளேட்டோ - பெஞ்சமின் ஜோவெட் ***** பிளேட்டோவின் நூல்கள் அனைத்திலும், சாக்ரடீஸுடன் உரையாடுபவர்கள் அதுநாள்வரை தங்களையும் அறியாமல் தங்களுக்குள் இர...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

சிந்தனையாளர் மாக்கியவெல்லி

ராமையா பதிப்பகம்
In stock

உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ அரசுகள் தோன்றி வளர்ந்து ஆட்சி செய்துள்ளன. எனினும் எந்த அரசும் நிலைபெற்ற அரசாக இல்லை. அவ்வப்போது ஏற்படும் ஆட்சி மா...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

எதிர் வெளியீடு
In stock

இந்த நூலில் வரும் கட்டுரைகள், தமிழ்ச் சிந்தனையின் மிகச்சமீபத்திய போக்குகளை எடுத்துரைக்கின்றன. பழமையில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் தமிழ் இனம், ...

View full details
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

பழந்தமிழர் நாகரிகம்

சாரதா பதிப்பகம்
In stock

எந்த மொழிக்கும் முந்தைய மொழியாக தமிழ்த் திகழ்வது. பல மொழிகளும் தோன்றாதிருந்த காலத்திலேயே நாகரிகமும் பண்பாடும் நிறைந்திருந்த மக்கள் வாழ்ந்த நாட்டில்...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

அரசு ( பாரதி புத்தகாலயம் )

பாரதி புத்தகாலயம்
In stock

அரசு என்பது என்ன?அது எவ்வாறு தோன்றியது?முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00