Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பின்நவீனத்துவம்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Current price Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

பின்நவீனத்துவம்

சமீப ஆண்டுகளில்  பின்நவீனத்துவம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில நூல்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டை விளக்குவதாகவும்,சில அக்கருத்துக்களை ஆதரித்தும்,  சில நூல்கள் அதனை ஏற்காது விமரிசித்தும் அமைந்துள்ளன.பின்தவீனத்துவத்தை ஒரு கோட்பாடாகவும்,தத்துவமாகவும் ஏற்க முடியாதென்றும், வர்க்கங்களாக அமைந்துள்ள சமூகத்தில் அது எந்த வர்க்கத்தின் சார்பானது என்ற கேள்வியோடும் இன்றும் விவாதப் பொருளாகவே பின் நவீனத்துவக் கோட்பாடு அமைந்துள்ளது. தன் முன்னுள்ள அனைத்தையும் கேள்வி கேட்பதும் கட்டுடைப்பதுமே பின் நவீனத்துவத்தின்  நோக்கம் என்றும் தன்னை ஒரு தத்துவமாக அது அறிவித்துக் கொள்ளவில்லையென்றும் பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான விவாதங்களில் பங்கு பெறும் மேலும் ஒரு சிறு நூலாக மட்ஸ் அல்வெசன் எழுதிய தின்நவீனத்துவம் என்ற நூல் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Mats Alvesson
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - Nov 2008
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 230.00 - Original price Rs. 230.00
Original price
Rs. 230.00
Rs. 230.00 - Rs. 230.00
Current price Rs. 230.00

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம் - பிரேம்

எதிர் வெளியீடு
In stock

“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில ...

View full details
Original price Rs. 230.00 - Original price Rs. 230.00
Original price
Rs. 230.00
Rs. 230.00 - Rs. 230.00
Current price Rs. 230.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

பாரதி புத்தகாலயம்
In stock

இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

தத்துவத்தின் வரலாறு:Alan Woods

விடியல்
Low stock

தத்துவத்தின் வரலாறு ஒவ்வொருவருக்கும் ஒரு "தத்துவம்" இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும். ஏனென்றால் தத்துவம் என்பது ஒருவர் உலகைப...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

தமிழ் இன்று

அடையாளம்
Low stock

தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!

ஈரோடை வெளியீடு
In stock

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே! தமிழ் நாடு கல்வி குறித்து அசர், பிசா ஆகிய அறிக்கைகள் முன்வைக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் நங்கி...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00