Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பரண் (சந்தியா பதிப்பகம்) - பேராசிரியர் தொ.பரமசிவன்

Original price Rs. 0
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Current price Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

பரண் (சந்தியா பதிப்பகம்) - பேராசிரியர் தொ.பரமசிவன்

 

சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் தொ.பரமசிவன்
பக்கங்கள் 136
பதிப்பு முதற் பதிப்பு - Jan 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

இதுவே சனநாயகம்!

காலச்சுவடு
In stock

அறிஞர் தொ. பரமசிவமன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாக...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

சமயங்களின் அரசியல் - பேராசிரியர் தொ.பரமசிவன்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

சமயங்களின் அரசியல் - பேராசிரியர் தொ.பரமசிவன்   பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் சமயங்களின் அரசியல் நூலை வாசித்து முடித்தேன். சமயங்களின் அரசியல் என...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்

நற்றிணை பதிப்பகம்
In stock

அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்   வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் ச...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

தெய்வம் என்பதோர் - பேராசிரியர் தொ.பரமசிவன்

நற்றிணை பதிப்பகம்
In stock

தெய்வம் என்பதோர் - பேராசிரியர் தொ.பரமசிவன்   நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களா...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

இந்து தேசியம் - பேராசிரியர் தொ.பரமசிவன்

நற்றிணை பதிப்பகம்
In stock

இந்து தேசியம் - பேராசிரியர் தொ.பரமசிவன்   பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம் , சங்கரமடம்: தெரிந்து கொள்ள வேண்டி...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00