Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஒப்பற்ற இந்திய பேரரசிகள்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஒப்பற்ற இந்திய பேரரசிகள் - தேனம்மை லெக்ஷ்மணன் (Thenammai Lakshmanan)

இமயம் முதல் குமரி வரை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு தேசங்களும், சமஸ்தானங்களும்,பாளையங்களும் உள்நாட்டுக் கலகத்தாலும், அரியணைப் போட்டிகளாலும், அமைச்சரவை, இராணுவங்களின் கெடுபிடிகளாலும் கலகலத்துக் கிடந்தன.  

ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது இருபத்தி ஒன்றாவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றது. உங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் எனது 21 ஆவது நூல் வெளியாவது பற்றிப் பகிர்வதில் மகிழ்கிறேன்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன்
பக்கங்கள் 176
பதிப்பு ஜூலை 2022
அட்டை காகித அட்டை