
நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும்
1968 டிசம்பர் 25 அன்று இரவு கீழவெண்மணியில் உழைப்பாளி மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுஞ் செயல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று இந்திய நிலப்பிரபுத்துவத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் (பதிப்புக் குறிப்பு)
நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - முன்னுரை
நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - அணிந்துரை
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.