
நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா
திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன். புரையோடிப் போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான். நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப்போன்ற தலைசிறந்த நடிகன். நாடக உலகில் இவரைப் பார்த்து நடிக்கப் பழகிக் கொண்ட இளம் பிள்ளைகளே பின்னாளில் தமிழ்ப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த நட்சத்திர நாயகர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.