Skip to content

நாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு

Save 20% Save 20%
Original price Rs. 250.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price Rs. 250.00
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்வெட்டறிஞர் முனைவர் அ.பத்மாவதி அவர்கள் என்னை பணிநிமர்த்தமாக சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று முனைவர் சா.பாலுசாமி அவர்களைச் சந்திக்குமாறு கூறினார்கள். அப்பொழுது தான் கிறித்தவக் கல்லூரிக்குள் முதல் முதலில் காலடி வைத்தேன். அக்கல்லூரியில் தமிழில் பேராசிரியர்களையும் தாவரவியல் துறை பேராசிரியர்களையும் சந்தித்தபோது இதுவரை என் வாழ்வில் தவறவிட்ட அறிவு' அனுபவங்களைக் கற்றுகொள்ளவேண்டும் என்று தோன்றியது. 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.