
முரசொலி மாறன்
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.