Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

முடியரசன் கவிதை முத்துக்கள்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

தமிழ்‌ ஒரு கவிதைப்‌ பண்புள்ள மொழி. பாவலர்தம்‌
நாவிலே பண்வளர்த்த மொழி. உலகிலே கவிதை பாடு
'வதற்கு எளிதில்‌ வரும்‌ மொழி தமிழ்‌ ஒன்றுதான்‌ !
௮, ஆ அறிந்தவரெல்லாம்‌ அறிஞர்களா
கவும்‌, ௧, கா தெரிந்தவரெல்லாம்‌ கவிஞர்களாகவும்‌ ஆக முடியுமா ? உயர்ந்த கருத்துக்களின்‌ ஊற்றாகி, மொழிப்‌
புலமையின்‌ கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்றோ கவிஞன்‌ உள்ளம்‌ ! சுருங்கச்‌ சொன்னால்‌ கவிதைபாடுவது
குழந்தை பெறுவதுபோல. கருச்‌ சிதையாமல்‌ பிறக்க வேண்டும்‌; பிறந்த பிள்ளை கூன்‌ குருடு நீங்கியதாக இருக்க வேண்டும்‌; * இவன்‌ தந்‌ைத என்னோற்றான்‌ கொல்‌ ?'” என வையகம்‌ வாழ்த்தவும்‌ வேண்டும்‌. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பாரி முடியரசன்
பக்கங்கள் 256
பதிப்பு முதற் பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

அறியப்படாத தமிழ்மொழி (300)

தடாகம்
In stock

அறியப்படாத தமிழ்மொழி அறியப்படாத தமிழ் மறுக்கப்பட்ட தமிழ் மறைக்கப்பட்ட தமிழ் இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்   அதென்ன, ‘மறைக்கப்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 11.00 - Original price Rs. 11.00
Original price
Rs. 11.00
Rs. 11.00 - Rs. 11.00
Current price Rs. 11.00

தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் கவிதை நூல்கள்

பூம்புகார் பதிப்பகம்
In stock

திரு. வி. கலியாணசுந்தரனார் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழனே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையான இருந்தபோதிலும், அவர்தம் எழுத்...

View full details
Original price Rs. 11.00 - Original price Rs. 11.00
Original price
Rs. 11.00
Rs. 11.00 - Rs. 11.00
Current price Rs. 11.00
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00

உள்ளொளி இசைக் கவிதைகள்

தடாகம்
In stock

உள்ளொளி இசைக் கவிதைகள் உயிர்களின் உயிரே உலகின் உணர்வே... . காதல் நிலைத்திடும் கருணையின் உருவே... தோற்றங்கள் பலவாய் தோகையின் மகிழ்வாய்... தோரண அழகாய...

View full details
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - கட்டுரைகள்

கருப்புப் பிரதிகள்
In stock

திருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொ...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

என் தம்பி வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள்

திருமகள் நிலையம்
In stock

உரைகளில் கலைஞரின் பரந்த அறிவு - பாசாங்கில்லாத அன்பு - செல்லக் கோபம் - சிக்கனமில்லாத பாராட்டு - தனது பகுத்தறிவுத் தராசில் படைப்புகளை எடைபோடும் கண்டி...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00