Skip to content
by Pulam

மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?

Sold out
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன?

  செயல் வழிக்கல்வி, சமச்சீர்கல்வி ஆகியன குறித்த விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெற்று வருகிறது. ஒரு மாற்றுக் கல்விமுறையின் தேவையையும் அதன் தத்துவார்த்தப் பின்னணியும் உலகப் புகழ் பெற்ற மாற்றுக் கல்வி சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரெய்ரேலின் வழி நின்று அ.மார்க்ஸ் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். இக்கட்டுரை ‘செயல் வழிக் கல்வியை முன்னெடுப்போருக்கு ஒரு தத்துவ ஆயுதமாகப் பயன்படும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.