
மனுதர்மம் - சாதியும் நீதியும்
தமிழ்ப் பெருமக்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். பிறவி இழிவு ஒழிப்பு என்பதில்தான் நமது உரிமை விடுதலை அடங்கியிருக்கிறது. ஆகவே, அருள்கூர்ந்து இதனை ஆழ்ந்து சிந்தித்து இக்கொடுமைகளைக் கண்டு நியாயமான ஆத்திர உணர்ச்சியையும், நெஞ்சம் பதறும் நிலையையும் பெற வேண்டும். வயோதிகர்கள் நிலை எப்படி இருந்தாலும் இனிமேல் வாழவேண்டிய வாலிபர்கள். இளைஞர்களாவது இதைப் புரிந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்பதற்காகவே மனுவின் கொடுமையை உணரக்கூடிய வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.