Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

குதர்க்கம்

Original price Rs. 0
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Current price Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சியில்... சென்னை நகர குடிசைப் பகுதிகளில்... குறிப்பாக இளைஞர், மாணவர் மத்தியில் பணியாற்றியவன்... மக்கள் ஜனநாயக முன்னணி அணிதிரட்டுதல் இன்னும் சாத்தியப்படவில்லை. சாத்தியப்பாட்டுக்கான அறிகுறிகள், தொலைவிலும் தென்படவில்லை. 'மக்கள் ஜனநாயக முன்னணி' மங்கலான ஆவணக் கோடுகளாகவே தொடர்கிறது. இடைக்கால அணியாக அறிவிக்கப்பட்ட, நடைமுறைத் தந்திரத்தின் இலக்காக அறிவிக்கப்பட்ட இடது மற்றும் ஜனநாயக முன்னணியும் சாத்தியப்படவில்லை. அது, கனவு முன்னணியாகவே தொடர்கிறது.  ஆகவே, 'குதர்க்கம்'. 'குதர்க்கம்' விரக்தியின் புலம்பல் என முடிவுக்கு வரலாகாது. ஏன் சாத்தியப்படவில்லை? கேள்வியை நடைமுறைத் தொடர்பிலிருந்து அணுகும் முயற்சியே 'குதர்க்கம்'. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் க.மாதவ்
பக்கங்கள் 534
பதிப்பு முதற் பதிப்பு - 2012
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?

திராவிடர் கழகம்
In stock

நாங்கள் மதத்திற்கு விரோதி. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள். ஆனால், எல்லா மதத்தவர்களும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது ஒருவர், இன்னொருவரை ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

வருங்கால தமிழகம் யாருக்கு

கிழக்கு பதிப்பகம்
In stock

வருங்கால தமிழகம் யாருக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்துவருகிறார்கள். இந்தச் சூழலில், முதல்முறையாக தம...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

காந்தி முதல் கல்புர்கி வரை

பாரதி புத்தகாலயம்
In stock

பழைய செய்திகளோடு புத்தகம் முடிந்துவிடவில்லை. ரோஹித் வெமுலா தற்கொலை, கன்னய குமார் மீது தேசத்துரோக வழக்கு, பல்கலைக்கழக வளாகங்களில் இந்திய சமூக நிலைமை...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

சீர்திருத்தப் போலிகள்

Aganazhigai Pathippagam
In stock

ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் ...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 340.00 - Original price Rs. 340.00
Original price
Rs. 340.00
Rs. 340.00 - Rs. 340.00
Current price Rs. 340.00

மக்கள் யுத்தம்

புரட்சி பாரதி பதிப்பகம்
In stock

டிஜிடல் இந்தியாவில் பொதுமக்களுக்கு இன்னும் சரியான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. அப்படியிருந்திருந்தால் ஏன் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன...

View full details
Original price Rs. 340.00 - Original price Rs. 340.00
Original price
Rs. 340.00
Rs. 340.00 - Rs. 340.00
Current price Rs. 340.00