
கோவில் உரிமை யாருக்கு?
“பிராமணர்களில்"கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் இருக்கும் 40,000 இந்துக் கோவில்களைப் பார்ப்பனர்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்
பார்ப்பனப் பிறவி இறுமாப்பு - 'பழக்க வழக்கம்' மதச் சுதந்திரம் என்ற அரசியல் சட்டப் பிரிவுகளாலும் இவை எல்லாவற்றையும்விட அதிகாரம் படைத்த 'ஆகமங்களாலும்' இன்று வரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் கோவில் உரிமை யாருக்கு என்ற கட்டுரை தொகுப்பின் முக்கியத்துவம் கருதி வெளியிடுகிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.